Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்- புகழ்ந்த பிரபலம்

விஜய்யின் பிகில் படம் வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரிலீஸ். தமிழ்நாட்டு ரசிகர்கள் அனைவரும் தளபதியை ஒரு பெரிய இடத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்த உயரத்தை விஜய் அடைந்தது மிகவும் எளிமையான விஷயம் இல்லை, அதற்கு பின் எவ்வளவு உழைப்பு உள்ளது என்பது அவரின் தீவிர ரசிகர்களுக்கு இன்னும் அதிகமாக புரியும்.

மக்கள் கொண்டாடும் தங்களது மகனை பார்த்து விஜய்யின் பெற்றோர்களும் மன மகிழ்ச்சியில் உள்ளனர்.

அண்மையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் விஜய் தளபதியாக இந்த இடத்தில் இருப்பதற்கு கடின உழைப்பு, தன்னம்பிக்கை, அமைதி தான் காரணம். இது கடவுள் விஜய்க்கு கொடுத்த வரப்பிரசாதமாக நினைப்பதாக கூறியுள்ளார்.