Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படபூஜைக்கே இப்படியா! வலிமை படத்திற்காக மாஸ் காட்டிய தல ரசிகர்கள்

அஜித் நடிக்கவுள்ள அவரின் 60 வது படத்தின் படபூஜை கடந்த வாரம் போட்டப்பட்டு வலிமை என பெயர் சூட்டப்பட்டது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இப்படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அண்மையில் வலிமை ஹேஷ் டேக் 24 மணி நேரத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான டிவீட்கள் பதிவாகி சாதனை செய்தது.

இந்த சாதனை ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் உடனே போஸ்டர், ஃபிளக்ஸ் வைத்தனர். தற்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளை உணவு விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.