Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பா..சாவடிக்காதீங்கப்பா...விக்ரமிடம் மேடையிலேயே செல்லமாக கோபித்துக்கொண்ட துருவ்

விக்ரம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

மேலும், தன் மகன் துருவ்-யும் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறக்கின்றார், இந்நிலையில் இன்று ஆதித்ய வர்மா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

அதில் விக்ரம், துருவ்விடம் நடித்து காட்டச்சொல்லி கேட்க, அவர் ஒவ்வொரு டயலாக்கும் நடித்துக்காட்ட, ஒரு கட்டத்தில் விக்ரம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

உடனே துருவ் ‘அப்பா...சாவடிக்காதீங்கப்பா’ என்று சொல்ல, அரங்கமே அதிர்ந்தது.