Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆந்திராவில் விஜய்க்கு இப்படி ஒரு மாஸா, அங்கேயும் கெத்து காட்டு தளபதி ரசிகர்கள்- பிரம்மாண்டமான விஷயம்

விஜய்யின் பிகில் படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ். தமிழ்நாட்டை தாண்டி விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்.

அதை சர்கார் பட ரிலீஸின் போது கூட பார்த்திருப்போம். சில மலையாள பிரபலங்களும் விஜய்க்கு அங்கு ரசிகர்கள் அதிகம் என்று பேட்டிகளில் கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் ஆந்திராவில் விஜய்யின் மாஸ் கிளம்பியுள்ளது. அதாவது ஆந்திராவில் பிரபல திரையரங்கில் 50 அடியில் விஜய்க்கு கட்-அவுட் வைத்துள்ளனர்.

அங்கு உள்ள மக்கள் கட்-அவுட்டை பிரம்மிப்பாக பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,