Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் மரணம்! நேரில் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இதோ

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் ஜெயச்சந்திரன். சூர்யா நடித்த ஆறு படத்தில் அவர் வடிவேலுவுடன் நடித்த காமெடியை பலராலும் மறக்க முடியாது.

66 வயதான அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் குளியலறையில் வழுக்கி விழுந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே மரணமடைந்தார் என இன்று காலையிலேயே செய்திகள் வெளியானது.

100 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு லக்‌ஷ்மி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

ஜெயச்சந்திரன் உடலுக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் பொன்வண்ணன், விஷால் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.