Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நேரில் சந்தித்த அட்லீ- வைரலாகும் புகைப்படங்கள்

விஜய்யின் பிகில் படத்தை இயக்கியவர் அட்லீ. அவர் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.

கடந்த வாரம் எந்த புதுப்படங்களும் வெளியாகாததால் வசூலும் குறைவில்லாமல் இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லீ- பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக்கானை இயக்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

தற்போது அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானை நேரில் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்களை பிரியா அட்லீ டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.