Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருவள்ளுவர் யாருக்கு சொந்தம்? சர்ச்சைக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அதிரடி கருத்து

அண்மைகாலமாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சர்ச்சைகளில் ஒன்று திருவள்ளுவர் பற்றி தான். அவரை ஒரு கட்சியனர் இந்துக்களுக்கு சொந்தமானவர் என கூறி வருகிறார்கள்.

அதே போல அவர் கிறிஸ்தவர் என ஒரு பிரிவினர் என கூறி வருகிறார்கள். சமூகவலைதளங்களில் இது குறித்து பலரும் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல, அவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள், அவர் ஒரு பொதுக்கருத்து என்பது தான் உண்மை,

அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை என கூறியுள்ளார்.