Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே ஒரு விஷயத்துக்காக மாற்றி மாற்றி டுவிட் செய்யும் பிக்பாஸ் குழுவினர்- இது நன்றாக இருக்கே

தமிழ் சினிமாவில் இன்று நிறைய பிரபலங்களின் பிறந்தநாள். அதில் பெரிய பிரபலம் என்றால் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்.

இவரது பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் விஷயங்கள் நடக்க பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

நிகழ்ச்சி முடிந்தாலும் அவரை மறக்காமல் வாழ்த்து கூறும் பிக்பாஸ் பிரபலங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கமல்ஹாசன் அவர்களுக்காக யார் யார் எப்படி வாழ்த்து கூறியுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.