Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் ஹாசனுக்காக ஒன்று கூடிய பிரபலங்கள்! புகைப்படங்கள் தொகுப்பு

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் இன்னும் கூடுதலான ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

அவ்வகையில் அவரின் சொந்த ஊரில் அவரின் அப்பாவின் சிலை திறப்பு, சென்னையில் அவரது அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு என நடைபெற்று வருகிறது.

தற்போது கமல் நடத்தி வரும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த், வைரமுத்து, மணிரத்னம், மோகன் வைத்யா, ராஜேஷ் வைத்யா, ஞான சம்பந்தன் என பலர் கலந்து கொண்டனர்.

அதன் புகைப்படங்கள் இங்கே....