Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்க்கையில் நிறைய முறை இந்த மூன்று படங்களை தான் பார்ப்பேன், ரஜினிகாந்த் ஓபன் டாக்

ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார், இந்நிலையில் இன்று ஒரு நிகழ்வில் கமல்ஹாசன் குறித்து ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் குறிப்பாக ‘என் ஓய்வு நேரங்களில் நான் மூன்று படங்களை தான் எப்போதும் பார்ப்பேன், அவை காட்பாதர், திருவிளையாடல் மற்றும் ஹேராம் தான்.

அதன்படி பார்த்தால் ஹேராம் படத்தை நான் 40,50 தடவையாவது பார்த்து ரசித்திருப்பேன், அது மிகச்சிறந்த படம்’ என்று புகழ்ந்து பேசியுள்ளார்.