Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி! மக்களை உலுக்கிய சம்பவம்! வைராலாகும் டேக்

விஜய் இன்று சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். அவரின் படங்களில் அரசியல் பஞ்ச் வசனங்களும், அதிரடிகளும் இருக்கும். இதனால் அவர் பல முறை சர்சைகளை சந்தித்துள்ளார்.

அவரின் படங்களுக்கும் பிரச்சனை எழுந்த நிகழ்வுகளும் உண்டு. அண்மைகாலமாக அவர் பட விழா மேடையில் அரசியல் பிரமுகர்களின் பொறுப்பற்ற செயலுக்கு அதிரடி காட்டி வருகிறார்.

இன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு அறிவிப்பு உடனடி அமலுக்கு வந்த நாள். கடந்த 2016 ல் இதே நவம்பர் 8 ல் தான் இது நிகழ்ந்தது. தற்போது #3YrsOfDeMoDisaster #DeMonetisationDisaster என டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இது குறித்து அன்றே கண்டனம் தெரிவித்திருந்தார். இதில் அவர் பணக்காரர்களின் சிலரின் தவறுக்காக 80 சதவீதம் மக்களை பாதிக்க விடக்கூடாது, முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என கூறியிருந்தது அநேக செய்தி தாள்களிலும் வெளியானது.