Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பிக்பாஸ் பிரபலத்துக்கு போன் செய்து வாழ்த்திய ரஜினிகாந்த்- யாருனு பாருங்க

நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். நேற்று இவர் தனது நீண்டநாள் நண்பரான கமல்ஹாசன் அவர்களின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின் பத்திரிக்கையாளர்களுடன் பேசியிருந்தார். இப்படி நேற்று முழுவதும் ரசிகர்களுக்கு தரிசனம் தந்த ரஜினி அவர்கள் இன்றும் ஒரு விஷயம் செய்துள்ளார்.

அதாவது பிக்பாஸ் 1வது சீசன் போட்டியாளரான நடிகை ஆர்த்திக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளாராம். இதனை ஆர்த்தியே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.