Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலயோட பேர சொன்னா தமிழ்நாடே அதிருது! அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து

அஜித்தை அதிதீவிரமாக நேசிக்கும் எத்தனையோ ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்வருடம் அவரின் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தை கொடுத்து அசத்தி விட்டார்.

வசூலிலும் நல்ல சாதனை செய்தது என்பதை விட அஜித் எதிர்பார்த்தது போலவே மக்களிடம் நல்ல விசயங்கள் சரியான முறையில் சென்றடைந்தன.

அடுத்ததாக அவரின் வலிமை படத்தின் வேலைகளும் தொடங்கிவிட்டன. ரசிகர்கள் அவர் சார்ந்த ஒவ்வொரு விசயங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட தல ரசிகர்கள் அஜித்திற்காக கானா பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

விரைவில் வெளியாகவுள்ள இப்பாடல் தலயோட பேர சொன்னா தமிழ்நாடே அதிருது என தொடங்குகிறது. அதன் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.