Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போஸ்டரில் விஜய்யின் முகத்தில் அசிங்கப்படுத்திய ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி

பிரபலங்கள் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படுபவர்கள்.

ஆனால் ஒருசிலரோ நடிகர்களை மிகவும் மோசமாக, தரக்குறைவாக நடத்துவார்கள். அதிலும் அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டையில் நடிகர்கள் புகைப்படங்கள் படும் பாட்டை நாம் பார்த்திருப்போம்.

நேற்று சமூக வலைதளங்களில் போஸ்டரில் உள்ள விஜய் புகைப்படத்தில் சானம் அடிக்கப்பட்ட போஸ்டரை ரசிகர் டுவிட்டரில் ஷேர் செய்தார்.

அதைப் பார்த்த பிக்பாஸ் பிரபலம், நடிகை ஆர்த்தி, ரசிகரே இது தவறு. நெகட்டிவிட்டை பரப்பாதீர்கள். ஒரு மாஸ் ஹீரோ நல்ல மனிதரும் கூட என பதிவு செய்துள்ளார்.