Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி தமிழ் நடிகரின் மகனுக்கு தேசிய அளவிலான போட்டியில் தங்கம்

பிரபல நடிகர் சிபிராஜின் மகன் தீரன் தற்போது தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இரண்டு தங்க பதக்கங்கள் வென்றுள்ளார்.

டேக்வாண்டோ என்பது கொரிய நாட்டின் தற்காப்பு கலை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சிபிராஜ் ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.