Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுத்த படுக்கையாக இருக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. புகைப்படம் பார்த்து ரசிகர்கள் சோகம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.

இந்நிலையில் தற்போது மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளனர். அதனால் அவர் படுத்த படுக்கையாக இருக்கிறாராம்.

அப்படி இருக்கும் சமயத்தில் அவர் தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். Bedல் அவர் படுத்துக்கொண்டு டிவியில் கால்பந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் ரசிகர்களை சோகமடையவைத்துள்ளது.