Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசு விழா மேடையில் தல-தளபதி பெயரை கூறிய நபர்.. யாருக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்தது பாருங்க

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் என்றாலும் விஜய்-அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதுவும் மேடையில் தங்கள் நட்சத்திரத்தின் பெயரை யாரவது கூறினால் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் சென்னை பனிமலர் கல்லூரியில் நடந்த ஒரு அரசு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த நபர் "எத்தனை பேர் தல ரசிகர்?" என கேட்டு அதன்பிறகு, தளபதி? என கேட்கிறார். யாருக்கு அதிகம் ரெஸ்பான்ஸ் கிடைத்தது என நீங்களே பாருங்க.

இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்..