Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ரஜினி என்ன தலைவரா.. விமர்சித்த முதலமைச்சர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் இன்னும் கட்சி ஆரம்பிக்காமல் உள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தற்போதும் தமிழ்நாட்டில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது என கூறியிருந்தார். அதற்க்கு தற்போது பல அரசியல் கட்சிகள் பதில் அளித்து வருகின்றன.

இது பற்றி பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, "ரஜினி நடிகர் மட்டும்தான். எந்தக் கட்சிக்குத் தலைவராக இருக்கிறார் அவர்" என கேட்டுள்ளார்.