Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படம் பார்த்த அருண் விஜய்! என்ன விமர்சனம் கூறியுள்ளார் பாருங்க

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அருண்விஜய் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துவருகிறார். அது மட்டுமிண்டி ஹீரோவாக அவர் நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பிகில் படத்தை பார்த்தாராம். அதன் பிறகு ட்விட்டரில் படம் பற்றி பதிவிட்டுள்ளார்.

பிகில் எமோஷன் நிறைந்த முழு என்டர்டைன்மெண்ட் படம் என கூறியுள்ளார் அவர்.