Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் அமீர் கான்.. ரசிகர்களை வியப்பாக்கிய புகைப்படம்

நடிகர் அமீர் கான் தன்னுடைய படங்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று தன்னுடைய தோற்றத்தை மாற்றுபவர். சிக்ஸ் பேக் வைப்பதாக இருந்தாலும் சரி, குண்டாக தொப்பையுடன் நடிக்க வேண்டும் என்றாலும் சரி அவர் அனைத்தையும் செய்பவர்.

இந்நிலையில் தற்போது அமீர் கான் லால் சிங் சத்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்தது.

அதில் அவர் நீண்ட தாடி தலைப்பாகை என அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அந்த போட்டோ இதோ..