Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்

பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள படம். தற்போது வரை இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக இந்த மூன்று நாயகர்களும் நீண்ட முடியை வளர்த்து வருகின்றனர், இதில் விக்ரம் சமீபத்தில் கேரளா சென்றுள்ளார்.

தன் மகன் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தின் ப்ரோமோஷனுக்காக விக்ரம் அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் தன் முடியை கட்டி வைத்திருந்த விக்ரம், அந்த நிகழ்வில் அப்படியே வர, இது தான் கெட்டப் என பேச தொடங்கிவிட்டனர், இதோ...