Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரும் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவிற்கு விஜய்க்கு சிறப்பு அழைப்பு! முக்கிய தருணம்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பில் விஜய்யின் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்கள் குவிந்து விடுகிறார்கள். விஜய்யை பொது இடங்களில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

விஜய் கலந்துகொள்ளும் விழாக்கள் என்றால் பெரும் முக்கியத்துவம் பெரும் அந்த வகையில் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா விழாவுக்கு விஜய்க்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே கமல் விஜய்யின் கருத்துக்கள் ஆதரித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.