Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டெல்லியில் மாசு தொந்தரவால் பேக்கப் செய்த தளபதி 64 படக்குழு- ஆனால் விஜய் செய்த அட்டகாசம்

விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அங்கு செய்திகளில் பார்த்திருப்போம் மாசு அதிகம் உள்ளது.

ஆனால் படப்பிடிப்பு எப்படியோ நடந்து வருகிறது. ஒரு நாள் ஷுட்டிங் செய்ய படக்குழு ஆரம்பிக்க பின் மாசு அதிகமானதால் படக்குழு பேக்கப் செய்துள்ளனர்.

இதனால் பலர் கிளம்ப சில நடன கலைஞர்கள் மட்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளனர். அப்போது விஜய் அவர்களை அழைத்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். முதல் மேட் கொஞ்சம் தயங்கி விளையாட இரண்டாவது மேட்சில் அட்டகாசம் செய்துள்ளார்.

இரண்டாவது ஆட்டத்தில் விஜய் பந்து போட்டு ஒரு விக்கெட் எடுக்கவே செம குஷியாகி ஆட்டம் போட்டுள்ளார். இந்த தவலை நடன கலைஞர்களில் ஒருவரான சதாம் கூறியுள்ளார்.