அஜித் சமூக விஷயங்களில் மிகுந்த அக்கறை கொண்டவர். தன்னோட படங்கள் மூலம் பல நல்ல விஷயங்களை ரசிகர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்.
இப்போது அவர் தன்னுடைய 60வது படத்தில் நடிக்கிறார், இது எப்படிபட்ட படம் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.
இந்த நிலையில் ஒரு போலீஸ் அதிகாரி அஜித் பற்றியும் அவரது ரசிகர்கள் செய்யும் சமூக நலன்கள் பற்றியும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் திருநெல்வேலி போலீஸ் அதிகாரி.
அற்த வீடியோ வைரலாக இதுதான் ரசிகர்களிடம் அஜித் எதிர்ப்பார்ப்பது இதைவிட பெருமை அவருக்கு என்ன என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Police Officer Saravanan Sir Talks About The Social Responsibility Of #ThalaAjith Fans( Thirunelveli )
— THALA AJITH (@ThalaAjith_Page) November 18, 2019
Thirunelveli Police Used #ThalaAjith Picture For Helmet Awareness Few Days Back In Town ...#Viswasam | #Valimai pic.twitter.com/hqoII7MnsY