ரஜினி நேற்றைய கமல்60 நிகழ்ச்சியில் ஒருத்தருக்கு மட்டும் சல்யூட் அடித்தார், யார் தெரியுமா அவர்?
ரஜினிகாந்த் தன் சக நடிகர் மற்றும் நண்பர் கமல்ஹாசனுக்கு எடுத்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் கலந்துக்கொண்டு ரஜினி பேசிய அனைத்தும் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.
இன்று சமூக வலைத்தளப்பக்கம் முழுவதும் ரஜினி பேசியது தான் செம்ம வைரலாக இருந்து வருகின்றது, இந்நிலையில் ரஜினிகாந்த் மேடையில் எல்லோருக்கும் கைக்கொடுத்தார்.
அப்போது ஒருவருக்கு மட்டும் சல்யூட் அடித்தார், அவர் யார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
அவர் வேறு யாருமில்லை பாலிவுட்டில் மெகா ஹிட் ஆன சோலே படத்தின் இயக்குனர் ரமேஷ் சிப்பி அவர்கள் தானாம்.