Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் பாராட்டு விழாவுக்கு அஜித் வராதது ஏன்? இதுதான் உண்மையான காரணம்

நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை பாராட்டும் விதமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ரஜினி, ஷங்கர், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பல டாப் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

ஆனால் விஜய், அஜித் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. விஜய் தன் படத்தின் ஷூட்டிங்கிற்காக டெல்லியில் உள்ளார்.

ஆனால் சென்னியில் இருக்கும் அஜித் ஏன் வரவில்லை என விசாரித்ததில் அவரது அப்பா உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், அதனால் தான் அஜித்தால் கமல் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்கிற தகவல் கிடைத்துள்ளது.