Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை அஜித்தின் புதிய கெட்டப்! கசிந்த புகைப்படம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான அஜித்தின் கெட்டப் கசிந்துள்ளது. ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டியில் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என கூறப்பட்டுவரும் நிலையில், அவர் தற்போது வந்துள்ள புகைப்படத்தில் வித்யாசமான மீசை வைத்துள்ளார்.