Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இலங்கை பிரதமர்.. கோபமாக ட்விட் பதிவிட்ட முன்னணி தமிழ் நடிகர்

கடந்த சனிக்கிழமை நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய வெற்றிபெற்றதால் ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.

இந்நிலையில் இலங்கை பிரதமராக தற்போது மீண்டும் மகிந்த ராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்க உள்ளார்.

இது பற்றி தற்போது தமிழ் நடிகர் சித்தார்த் கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"தீமை தான் அடிக்கடி வெற்றியை மிக மூர்க்கமாக பெறுகிறது" என அவர் ட்விட் செய்துள்ளார்.