Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி நடக்கப்போற சம்பவத்துக்கு இவங்க தான் காரணம்..பிக்பாஸ் கவினின் அடுத்த திட்டம்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அதிகம் ஆதரவு கிடைத்தது நடிகர் கவினுக்கு தான். ரசிகர்கள் ஆதரவு அளித்தாலும் அவர் போட்டியின் இறுதி வாரத்தில் திடீரென வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் காதல்/திருமணம் பற்றி பேசிவந்த அவர் வெளியில் வந்த பிறகு தான் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தன் உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக ஜிம்மில் இணைந்துள்ளார் கவின். தன்னுடைய டிரைனர் உடன் எடுத்த ஒரு போட்டோவை பதிவிட்டு " இனி நடக்கப்போற சம்பவத்துக்கு இவங்க தான் காரணம்" என தெரிவித்துள்ளார் கவின்.