Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளமே தெரியல.. விஜய் ஆன்டனியின் புது கெட்டப் பார்த்து பிரமித்த ரசிகர்கள்

நடிகர் விஜய் ஆன்டனி தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். பல முறை வெற்றி படங்களும் கொடுத்துள்ளார்.

அவரது அடுத்த படம் அக்னி சிறகுகள். நவீன் இயக்கும் இந்த படத்தில் இருந்து தற்போது விஜய் ஆண்டனியின் லுக் வெளியாகியுள்ளது.

அதை பார்த்து ரசிகர்கள் பிரமிப்பாகியுள்ளது. அடையாளம் தெரியவே சில நொடிகள் ஆகிறது என ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.