Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகர் ரியோவின் மனைவிக்கு வளைகாப்பு - புகைப்படங்கள்

சரவணன் மீனாட்சி புகழ் சீரியல் நடிகர் ரியோவிற்கு 2017ல் ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்கள் முதல் குழந்தைக்காக காத்திருக்கின்றனர்.

ஸ்ருதி தற்போது கர்பமாக உள்ள நிலையில் அவருக்கு இன்று வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தான் இந்த விழா நடந்துள்ளது.

நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அதன் புகைப்படம் இதோ..