Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலை கண்டு ஒட்டு மொத்த பாலிவுட்டும் அசந்தனர், பிரபலம்

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் முதன் முறையாக தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்று சோலோ ஹீரோவாக பெரிய ஹிட் கொடுத்தவர் கமல் தான்.

இந்நிலையில் கமல்ஹாசன் பாலசந்தர் இயக்கத்தில் பாலிவுட் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அந்த படத்தில் உதவி இயக்குனர் ’சத்யா’ சுரேஷ் கிருஷ்ணா.

இவர் ஒரு பேட்டியில் ‘நான் உதவி இயக்குனராக இருக்கும் போது பார்த்துள்ளேன், கமல் சார் செட்டில் பெர்பார்ம் பண்ணும் போது ஒட்டு மொத்த பாலிவுட் பிரபலங்களும் அசந்துவிட்டனர், அதை நானே என் கண்கூட பார்த்தேன்’ என்று கூறியுள்ளார்.