Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையின் வீட்டை வாங்கினேனா? சூரி பற்றி பரபரப்பாக பரவிய செய்திக்கு அவர் கொடுத்த விளக்கம்

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பிஸியான காமெடியன்களில் ஒருவர். சமீபத்தில் தான் அவர் ஒரு புதிய ஹோட்டலை மதுரையில் திறந்தார். அதை சிவகார்த்திகேயன் தான் திறந்துவைத்தார்.

இந்நிலையில் அவரை பற்றிய ஒரு செய்தி கடந்த சில நாட்களாக பரபரப்பாக பரவி வருகிறது. பிரபல நடிகை மீனாவின் வீட்டை அவர் வாங்கிவிட்டார் என்பது தான் அது.

இந்த செய்தி பற்றி சூரி விளக்கம் கொடுத்துள்ளார். அந்த செய்தி வதந்தி என தெரிவித்துள்ளார்.