Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவமனையில் மோசமான நிலைமையில் நடிகர் பாலா சிங்- அதிர்ச்சியில் பிரபலங்கள்

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகர் பாலா சிங். இதற்கு முன் பல வெயிட்டான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பீவர் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். உடனே அவரை உறவினர்கள் சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த பின் அவரது கண்டிஷன் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாலா சிங்கின் உடல்நலம் குறித்த இந்த தகவல் கோலிவுட் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.