Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை மீண்டும் வம்பிற்கு இழுக்கும் ரசிகர், அறிக்கை வருமா?

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நடிகர். இவர் படத்திற்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த வகையில் அஜித் எப்போது தான் உண்டு தன் சினிமா வாழ்க்கை உண்டு என்று மட்டும் தான் இருப்பவர், அப்படியிருக்கையில் அவரை தொடர்ந்து ஒரு சிலர் அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு தான் அஜித் ‘நான் எந்த கட்சியை சார்ந்தவன் இல்லை’ என்று அறிக்கை விட்டார்.

அதை தொடர்ந்து தற்போது ஒருவர் அஜித் புகைப்படத்தை போட்டு வாக்கு சேகரித்து வருகின்றாராம்.

அதிலும் இனி அதிமுக அஜித் திமுகா தான் என்று இருக்கும் என ஒரு குண்டையும் தூக்கி போட்டுள்ளார்.