Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பாதைக்கு வந்த சிவகார்த்திகேயன், எப்போது வேண்டுமானாலும் செய்தி வரலாம்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வந்தது.

இதில் நேர்கொண்ட பார்வையை போனி கபூர் தயாரித்து இருந்தார், இவர் தான் அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் வலிமை படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் போனிகபூரை நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் சென்று பார்த்தது அனைவரும் அறிந்ததே, இவை விக்னேஷ் சிவன் அடுத்து போனிகபூர் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது, மேலும், எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் பேசப்படுகின்றது.