Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த அரசியல் மாயைக்குள்ளும் சிக்காதவர் அஜித், பிரபல நடிகர் கருத்து.

தமிழ் திரையுலகில் தனது தன்னம்பிக்கையால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்

நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கவுள்ள வலிமை படத்தில் கமிட்டாகி இருப்பது அனைவருக்கு தெரியும்.

இந்நிலையில் மற்ற நடிகர்களின் பெயர் அவ்வபோது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும். அண்மையில் கூட ரஜினி மற்றும் கமல் அவர்களின் அரசியல் பேச்சு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், தற்போது தல அஜித்தை பற்றி பிரபல நடிகர் ஸ்.வி.சேகர் அவர்கள் " எந்த அரசியல் மாயைக்குள்ளும் சிக்காத நேர்மையாளர் " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவீட்டை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.