Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளுமா டோலுமா... அஜித் பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகர் பாலகிருஷ்ணா! வீடியோ வைரல்

வேதாளம் படத்தில் வரும் ஆளுமா டோலுமா பாடல் மிகப்பெரிய ஹிட். அனிருத்தின் மிகப்பெரிய ஹிட்களில் இந்த பாடலும் ஒன்று.

இந்நிலையில் இந்த பாடலுக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு பார்ட்டியில் ஆடியுள்ள நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..

loading...