Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காமெடி நடிகர் கவுண்டமணி அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அதுவும் விஜய்யுடன், இதோ புகைப்படம்

காமெடி நடிகர் கவுண்டமணி அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அதுவும் விஜய்யுடன், இதோ புகைப்படம்

தமிழ் சினிமாவில் சில கவுண்டர்களுக்கு சொந்தக்காரர் கவுண்டமணி.

இவரது பட காமெடிகள் இப்போதும் சமூக தேவையான விஷயங்களை பற்றி பேசும். பலருக்கும் இவர் மற்றும் செந்தில் இணைந்த செய்த காமெடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

தற்போது சமூக வலைதளங்களில் விஜய், கவுண்டமணி அவர்களின் அம்மாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் வேலாயுதம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாம்.