Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர்.. சிடியை எப்போதும் காரில் வைத்திருப்பாராம்! யார் தெரியுமா?

நடிகர் விஜய்க்கு என்று தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். விஜய் சினிமாவுக்கு வந்து 27வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது விஜய்யை பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இதோ

நடிகர் விஜய்க்கு எப்போதும் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் அகியோரை மிகவும் பிடிக்குமாம். எப்போதும் அவர்களது சிடியை காரில் வைத்திருப்பாராம். எப்போதாவது தான் சோகத்தில் இருந்தால் அதை தான் போட்டு பார்ப்பாராம் விஜய்.

இதை விஜய்யே நீண்ட காலத்திற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.