Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகை, யார் தெரியுமா?

விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஆக்‌ஷன் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால், இவர் அடுத்து நடித்து வரும் துப்பறிவாளன் 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இதை தொடர்ந்து சக்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார், இதற்கெல்லாம் பிறகு அரிமா நம்பி படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம்.

இவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் சிறிய ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.