Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவே என் இறுதி ஆசை, கைதி மற்றும் தளபதி-64 நடிகர் அர்ஜுன் தாஸ் உருக்கம்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 64 வேகவேகமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் கமிட் ஆகியுள்ளார்.

இவர் கைதி படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதோடு இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

இதை தொடர்ந்து இவர் விஜய் படத்தில் கமிட் ஆனது ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷம், இதுக்குறித்து இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளேன்.

ஒரு நடிகராக இது என் நிகரற்ற இறுதி ஆசை, சிறந்த ஊக்கம், கைதி ரிலிஸானதில் இருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.