நடிகர் ரஜினிகாந்த் சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ஷூட்டிங் இன்னும் சில வாரங்களில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் கைதி மற்றும் தளபதி64 பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார் என தகவல் வந்துள்ளது.
ஆனால் எதற்கான சந்திப்பு இது என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.