Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாற்றுத்திறனாளி பிரணவ்வின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்

சில வாரங்களுக்கு முன்பு பிரணவ் என்ற மாற்றுத்திறனாளி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அப்போது வைரலானது.

ரஜினியை சந்திப்பது தன் வாழ்நாள் கணவு என கூறியிருந்தார் அவர்.

இந்நிலையில் தற்போது அந்த ஆசையை ரஜினி நிறைவேற்றியுள்ளார். அவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு ஓவியம் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார் பிரணவ்.