Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நட்சத்திர பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.. புகைப்படங்கள் இதோ

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வரும் 12ம் தேதி என்பதால் அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தனது நட்சத்திர பிறந்தநாளை வீட்டில் கொண்டாடியுள்ளார் ரஜினிகாந்த்.

அதான் புகைப்படங்களும் சில வெளிவந்துள்ளன.

இதோ..