சிம்புவின் மாநாடு படம் துவங்குமா துவங்காதா என்கிற சந்தேகத்தோடு தான் இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் மாநாடு ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் டதேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக தற்போது சிம்பு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவருகிறாராம். ஷூட்டிங் துவங்கும் முன்பு உடல் எடையை ஓரளவு குறைக்க அவர் முயற்சித்து வருகிறாராம்.