Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை நேரில் சென்று சந்தித்த சென்சேஷன் இளம் இயக்குனர், யார் தெரியுமா?

ரஜினி தற்போது தர்பார் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார்.

இந்நிலையில் தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தளபதி 64. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் துவங்கவுள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் தர்பார். அண்மையில் கூட இப்படத்தின் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி' என்ற பாடல் வெளிவந்து பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த, கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை தனது வீட்டிற்கு அழைத்து கைதி படத்தில் உங்களது வேலை சிறப்பாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.