Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு இப்போதெல்லாம் அதை செய்ய முடியவில்லை- வருத்தப்படும் பிரபலம்

விஜய்யின் படங்களில் ரசிகர்கள் முக்கியமாக பார்ப்பது பாடல்களும் தான். அதிலும் ஓபனிங் பாடல் மாஸாக இருந்தால் ரசிகர்கள் அப்படியே கொண்டாடி விடுவார்கள்.

அண்மையில் விஜய்க்கு பல அறிமுக பாடல்களை எழுதிய கபிலன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, கடந்த இரண்டு வருடமாக விஜய் படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில்லை.

அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, இப்போது அவருடன் வேற ஒரு குரூப் இயங்கிட்டு இருக்காங்க. இதுபற்றி விஜய்யிடம் போய் சிலர் கூற சொன்னார்கள், அந்த அளவுக்கு போக வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

அவருக்கு பாடல் எழுதும் போது அதில் எப்பவுமே தலையிட மாட்டார்.

ரொம்ப புகழ் வேண்டாம் என்று மட்டும் ஒருமுறை கூறியுள்ளார் என கபிலன் தெரிவித்துள்ளார்.