Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேறொரு நடிகருடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி! ஈஷ்வர் உள்ளே வந்தது எப்படி..

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ புகார் கூறியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஈஸ்வர் அதே சீரியலில் நடிக்கும் மஹாலக்ஷ்மி என்ற நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தான் ஜெயஸ்ரீ புகார். தற்போது வரை அந்த நடிகை தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் மஹாலக்ஷ்மி பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான மஹாலக்ஷ்மி கணவரை பிரிந்து இருந்துள்ளார். தேவதையை கண்டேன் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துவந்த புதுமுக நடிகருடன் நெருக்கமாகி அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாராம். ஒரு சமயத்தில் அவர்கள் பிரிந்துவிட அந்த நடிகர் இவருடன் நெருக்கமாக இருந்த ஆதாரங்களை வைத்து மிரட்டினாராம்.

இந்த பிரச்சனையில் மஹாலக்ஷ்மியை காப்பாற்ற தான் உள்ளே வந்துள்ளார் ஈஸ்வர். அப்போது முதல் இருவரும் நெருக்கமாகி தற்போது ஈஸ்வர் குடும்பமும் உடைந்துள்ளது.