Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் ஆரம்ப சினிமா முதல் இப்போது வரை- முழு பார்வை

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் நுழைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. தன்னுடைய படங்கள் மூலம் எத்தனையோ சாதனைகளை செய்து காட்டியுள்ளார்.

பல தடைகளை வென்றும் இப்போது பெரிய இடத்திற்கு வந்துள்ளார். வழக்கம் போல் அவரது ரசிகர்கள் விஜய்க்காக ஒரு ஸ்பெஷல் டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் கிரியேட் செய்த டாக் #27YrsOfKwEmpereVIJAY என்பது தான். இதில் விஜய்யின் 63 படத்தில் அவரது பெயர், இளம் வயதில் இருந்து இப்போது வரை உள்ள லுக் என சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த டாக்கை பயன்படுத்தி பார்த்தால் அவரது பயணத்தை முழுவதுமாக பார்த்துவிடலாம்.